army deployed

img

மணிப்பூர் கலவரம்: ஊரடங்கு அமல்; இணைய சேவை முடக்கம்

மணிப்பூரில் நடந்த கலவரத்தை தொடர்ந்து ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்; 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது; அப்பகுதிகளில் 5 நாட்களுக்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.